சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளிகளுக்கு அனுஷ்கா பதிலடி.!

Bookmark and Share

சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளிகளுக்கு அனுஷ்கா பதிலடி.!

தமிழ் சினிமாவில் அஜித், விஜக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சூர்யா, இவரது நடிப்பில் இறுதியாக தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி இருந்தது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு தொகுப்பாளிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்து பேசியிருந்தனர்.

இது திரையுலகில் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது, இந்நிலையில் தற்போது இதனை பற்றி அனுஷ்கா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இது போன்ற விசயங்களுக்கு நான் எப்போதும் பதிலளித்ததில்லை, எல்லோருக்கும் ஒரு இடம் உண்டு. அதேபோல் அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு. பிரபலம் என்பதற்காக உங்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் பொது இடங்களில் பேசுவது தவறு என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி
பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த அனுஷ்காவின் பாகமதி - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!
பாகமதி அனுஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்! யார் தெரியுமா
நயன்தாரா, அனுஷ்காவை அடுத்து ஓவியா எடுத்த முடிவு - குஷியான ரசிகர்கள்.!
அனுஷ்கா வழியை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ் - கை கொடுக்குமா?
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions