பிக் பாஸ் சீசன்-2 தொகுத்து வழங்க போவது யார்? - வெளிவந்த சூப்பர் தகவல்.!

Bookmark and Share

பிக் பாஸ் சீசன்-2 தொகுத்து வழங்க போவது யார்? - வெளிவந்த சூப்பர் தகவல்.!

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்தாலும் வெற்றி கரமாக 100 நாட்களை நிறைவு செய்தது.

உலக நாயகன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியா மிகவும் பிரபலமானார். ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை வென்றார்.

இதனையடுத்து வரும் ஜூன் மாதம் முதல்இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை முன்னணி நடிகர்களான சூர்யா அல்லது அரவிந் சாமி தொகுத்து வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் சூர்யா படங்களில் பிஸியாக இருப்பதாக அரவிந் சாமிக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி தொகுப்பாளியான திவ்ய தர்ஷினி கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


Post your comment

Related News
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions