சூர்யா உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது! அரவிந்த்சாமி பாராட்டு

Bookmark and Share

சூர்யா உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது! அரவிந்த்சாமி பாராட்டு

நடிகர் சூர்யாவிற்கு சிங்கம் படங்கள் மிகவும் கைகொடுத்தது. இந்நிலையில் தற்போது வந்த சிங்கம் 3 படத்திற்கு முன் வந்த படங்கள் பெரிதும் சொல்லிக்கொள்வது போல இல்லை.

இந்நிலையில் சிங்கம் 3 படம் வெளிவந்து சூர்யாவிற்கு பெரும் திருப்பத்தை கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் படம் சில காரணங்களால் தள்ளிப்போய் வெளிவந்தாலும் வெற்றியை கொடுத்துள்ளது.

தற்போது நடிகர் அரவிந்த்சாமி நடிகர் சூர்யாவை நாளைக்கு நல்ல எதிர்காலம் உண்டு, அதற்கான திறமையுண்டு என அவர் ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

இதற்கு சூர்யாவும் மகிழ்ச்சி தெரிவித்து ரீட்வீட் செய்துள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions