சூர்யாவிற்கு விருது ! எதற்கு தெரியுமா

Bookmark and Share

சூர்யாவிற்கு விருது ! எதற்கு தெரியுமா

சூர்யா நடிப்பில் பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் வந்த சிங்கம் 3 படத்திற்கு முன்னால் வந்த சில படங்கள் அவருக்கு பெரிதும் கைகொடுக்கவில்லை.

அதில் கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 24. சூர்யா இதில் 3 கெட்டபில் நடித்திருந்தாலும் படம் பெரிதளவில் போகவில்லை என்பது சிலரின் கருத்து.

டைம் வாட்சை கணக்கில் வைத்து வெளிவந்த இப்படத்திற்கு 2017 க்கான Zee cine awards கிடைத்துள்ளது. இதை சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions