பரத்துக்கு தக்க சமயத்தில் உதவும் சூர்யா - விபரம் உள்ளே

Bookmark and Share

பரத்துக்கு தக்க சமயத்தில் உதவும் சூர்யா - விபரம் உள்ளே

கடந்த சில வருடங்களாக நடிகர் பரத்தின் சினிமா பயணம் மிக மோசமான நிலைமையில் தான் உள்ளது. இவருக்கு தற்போது மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கும் படம் விஜய் மில்டனின் கடுகு.

இப்படத்தின் பரத் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது, இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பல மாதங்களான ஆன நிலையில் பண பிரச்சனையால் படம் வெளிவர முடியாமல் இருக்கிறது. இதை அறிந்த சூர்யா கடுகு படத்தை 2D Entertainment நிறுவனம் மூலம் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

கடுகு படத்தை நம்பியிருக்கும் பரத்துக்கு சூர்யா மூலம் இந்த உதவி நடப்பது பெரிய விஷயம் தானே.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions