தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் இவர் தானாம் - பிரபல இயக்குனரிடம் கூறிய தோனி.!

Bookmark and Share

தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் இவர் தானாம் - பிரபல இயக்குனரிடம் கூறிய தோனி.!

பிரபல கிரிக்கெட் வீரரான தோணி மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர், இவர் சென்னை சூப்பர் கிங்ஸ்காக விளையாடியதாலும் பலருக்கும் பிடித்த ஒருவராகி விட்டார்.

மேலும் இவர் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார், இவருடைய ஒரு சில விளம்பர படங்களை இயக்கியவர் நான், எமன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஜீவா சங்கர்.

இவரிடம் தோனி தனக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என்ற தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார், அப்போது சூப்பர் ஸ்டார் மீது அதிக மதிப்பு வைத்திருப்பதாகவும், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூர்யா எனவும் கூறியுள்ளார். மேலும் சூர்யாவின் படங்களை விரும்பி பார்ப்பேன் எனவும் கூறியுள்ளார்

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions