பிடிக்காமல் அறிக்கை வெளியிட்ட சூர்யா

Bookmark and Share

பிடிக்காமல் அறிக்கை வெளியிட்ட சூர்யா

காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரு படங்களும் சூர்யாவிற்கும் கௌதம் மேனனுக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடந்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இணையவிருந்தனர்.

ஆனால் பல்வேறு கருத்து வேறுபாடால்களால் அப்படம் கைவிடப்பட்டது. பின்னர் சூர்யா வெளியிட்ட அறிக்கை பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தனியார் டிவியின் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா பேசும்போது…

எங்கள் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படம் செய்ய வேண்டும் என தோன்றும். பிரச்சினையான சமயத்தில் எங்கள் இருவருடைய கருத்துக்களும் வலுவாக இருந்தது.

எனவே அப்போது கௌதம் மேனனுடன் இணைய மறுத்துவிட்டேன். எனக்கு பிடிக்காமல் அறிக்கை ஒன்றை அப்போது வெளியிட்டு விட்டேன். பின்னர் அப்படி செய்திருக்கக் கூடாது என்றே தோன்றியது.

ஆனால் சமீபத்தில் இருவரும் சந்தித்து பேசினோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம்.” என்று பதிலளித்துள்ளார்.


Post your comment





Related News
மொதல்ல உடம்பை குறைங்க, அப்புறம் பார்க்கலாம்: லட்சுமி மேனனிடம் இயக்குனர்கள் கறார்
ரஜினிகாந்திற்கு இன்று கதை சொன்ன இயக்குனர் யார் தெரியுமா? அடுத்தப்படம் குறித்த தகவல் கசிந்தது
நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை
தனுஷ் படத்தில் இணைந்த தெறி ஹீரோயின்
அம்மாவானார் நடிகை ரேஷ்மி மேனன்..
தனுஷ் இதோடு நிறுத்திடாதீங்க- பிரபல இயக்குனரின் வேண்டுகோள்
துருவநட்சத்திரம் படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா?
விரைவில் தந்தையாகப்போகும் பாபி சிம்ஹா! போட்டோ
மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions