அச்சம் என்பது மடமையடா வெற்றி – கௌதமை பாராட்டிய சூர்யா!

Bookmark and Share

அச்சம் என்பது மடமையடா வெற்றி – கௌதமை பாராட்டிய சூர்யா!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு நேற்று (நவம்பர் 11-ம் தேதி) வெளியாகியுள்ளது. விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணி, ஏ.ஆர்.ரகுமான் இசை என இப்படத்துக்கு பல வகைகளில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

வசூலும் தமிழகம் முழுவதும் சிறப்பாகவே வந்துள்ளது. இதனால் உற்சாகமான கௌதம், டிவிட்டரில் உருக்கத்துடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சூர்யா ” உங்கள் இவருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions