சூர்யா படத்திற்கு கிடைத்த வெற்றி! ரசிகர்கள் அதிர்ச்சி

Bookmark and Share

சூர்யா படத்திற்கு கிடைத்த வெற்றி! ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படம் பல தியேட்டர்களில் இன்று வெளியாகியுள்ளது. பட பிரமோஷன் நிகழ்ச்சியில் சட்ட விரோதமாக படத்தை வெளியிடும் இணையதள குமபலை கடுமையாக சாடியிருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

இதனால் அந்த கும்பல் ஃபேஸ்புக் மூலம் நேரலையில் வெளியிடுவோம் என மிரட்டல் விட்டது. அதே போல சில நிமிட காட்சிகளை அக்கும்பல் வெளியிட விஷயம் பரபரப்பானது.

இந்நிலையில் படக்குழு விரைந்து நடவடிக்கை எடுத்து உடனே அதை நேரலையில் முடக்கியது. நடிகர் சூர்யாவும் ரசிகர்களை தியேட்டரில் சென்று பார்க்கும்படி அறிக்கை வெளியிட்டார்.

இதனால் தமிழகம் மட்டுமல்ல கேரளாவிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதுவே படத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.


Post your comment





Related News
நாளை சிங்கம் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வெளியீடு!
விஜய்யா? சூர்யாவா? பெரும் குழப்பத்தில் பிரபல இயக்குனர்!
சிங்கம் சூர்யா ரசிகர்களுக்கு இன்று மாலையே ஒரு சூப்பர் ட்ரீட்!
S3-யில் இவருடைய கடமை முடிந்ததாம்!
ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் S3!
மீண்டும் சிக்ஸ் பேக்கில் களமிறங்கும் சூர்யா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions