ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் S3!

Bookmark and Share

ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் S3!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்குகிறது. இதுவரை இப்படத்தின் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் டிசம்பர் மாதம் திரைக்குவரும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்துக்கு இணையாக ஆந்திராவிலும் இப்படத்தை அதிக திரையரங்குகளில் திரைக்கு கொண்டு வர படக்குழு தற்போதே திட்டம் வகுத்து வருகிறதாம். சூர்யாவுக்கு ஆந்திராவிலும் கணிசமான ரசிகர் வட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
சிம்புவை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறேனா? வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்
சிம்புவின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? அஜித்-STR ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions