S3-யில் இவருடைய கடமை முடிந்ததாம்!

Bookmark and Share

S3-யில் இவருடைய கடமை முடிந்ததாம்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் மலேசியாவில் முடிந்துள்ளது. இன்னும் சில பேட்ச் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளதாம்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் பாடகர் கிரிஷ், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சூர்யா படத்திற்கு கிடைத்த வெற்றி! ரசிகர்கள் அதிர்ச்சி
நாளை சிங்கம் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வெளியீடு!
விஜய்யா? சூர்யாவா? பெரும் குழப்பத்தில் பிரபல இயக்குனர்!
சிங்கம் சூர்யா ரசிகர்களுக்கு இன்று மாலையே ஒரு சூப்பர் ட்ரீட்!
ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் S3!
மீண்டும் சிக்ஸ் பேக்கில் களமிறங்கும் சூர்யா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions