ஜெயம் ரவியை வாழ்த்திய சூர்யா!

Bookmark and Share

ஜெயம் ரவியை வாழ்த்திய சூர்யா!

பிரபல தமிழ் வார இதழ் ஒன்று வருடந்தோறும் தமிழ் திரைப்பட துறையை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் 2015-ம் ஆண்டிற்கான சிறந்த நடிகராக ‘ஜெயம்’ ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பூலோகம் படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து நடிகர் சூர்யா, தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டு, “இந்த விருதுக்கு தகுதியான நபர் ‘ஜெயம்’ ரவி” என வாழ்த்தியுள்ளார்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions