அட இதுக்கூட நல்லா இருக்கே, ஜோதிகாவிற்காக சூர்யா எடுக்கும் வித்தியாசமான ப்ரோமோஷன்

Bookmark and Share

அட இதுக்கூட நல்லா இருக்கே, ஜோதிகாவிற்காக சூர்யா எடுக்கும் வித்தியாசமான ப்ரோமோஷன்

சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி தற்போது நல்ல தயாரிப்பாளர் என்ற பெயரை வாங்கிவிட்டார். 36 வயதினிலே, பசங்க-2 என தரமான படங்களை கொடுத்து வருகிறார்.

இவர் தயாரிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மகளிர் மட்டும், இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்தது.இந்நிலையில் இப்படத்திற்கு வித்தியாசமான ப்ரோமோஷன் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

இவைஆண்கள் எல்லோரும் பெண்களுக்காக தோசை ஊற்றி தரவேண்டும் என்பது தான்.பலரும் தங்கள் அம்மா, மனைவி, தங்கை என பெண்களுக்கு தோசை ஊற்றித்தரும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர, அதை சூர்யா ஷேர் செய்கிறார்.

மேலும், சூர்யாவும் இன்று ஜோதிகாவிற்காக தோசை ஊற்றி தந்துள்ளார்.


Post your comment





Related News
சூர்யா – ஜோதிகா படத்துக்கு கமல் பட டைட்டில்!
சூர்யா – ஜோதிகா பட இயக்குனர் திடீர் மரணம்!
சூர்யா ஜோதிகாவை பார்க்க ரசிகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!
ஜோதிகாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பது எப்போது?: சூர்யா பேட்டி
ஜூனில் தொடங்கும் சூர்யா – ஜோதிகா படம்!
பசங்க–2 வில் ஜோதிகா நடிக்காதது பற்றி பாண்டிராஜ் விளக்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions