சூர்யா – ஜோதிகா பட இயக்குனர் திடீர் மரணம்!

Bookmark and Share

சூர்யா – ஜோதிகா பட இயக்குனர் திடீர் மரணம்!

பிரபல மலையாள இயக்குனர் சசி ஷங்கர் (வயது 57) நேற்று காலை 9.30 மணியளவில் கோலென்சேரியில் உள்ள தனது இல்லத்தில் திடீர் மரணமடைந்தார்.

மலையாளத்தில் தேசிய விருது வாங்கிய நரயம் உட்பட பல படங்களை இயக்கிய இவர், தமிழில் சூர்யா – ஜோதிகா நடிப்பில் பேரழகன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அட இதுக்கூட நல்லா இருக்கே, ஜோதிகாவிற்காக சூர்யா எடுக்கும் வித்தியாசமான ப்ரோமோஷன்
சூர்யா – ஜோதிகா படத்துக்கு கமல் பட டைட்டில்!
சூர்யா ஜோதிகாவை பார்க்க ரசிகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!
ஜோதிகாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பது எப்போது?: சூர்யா பேட்டி
ஜூனில் தொடங்கும் சூர்யா – ஜோதிகா படம்!
பசங்க–2 வில் ஜோதிகா நடிக்காதது பற்றி பாண்டிராஜ் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions