ஜோதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

Bookmark and Share

ஜோதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

தமிழ் சினிமாவில் மிகவும் கியூட்டான ஜோடி என்றால் அது சூர்யா, ஜோதிகா தான். சூர்யா ஒருபக்கம் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார். மற்றொரு பக்கம் நடிகை ஜோதிகா 36 வயதினிலே படத்தை தொடர்ந்து மகளிர் மட்டும் என்ற படத்தில் நடிக்கிறார்.

2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் பேசும்போது, சில நாட்களுக்கு முன் சூர்யா அவர்கள் மகளிர் மட்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வரவிரும்புவதாக கூறியிருந்தார். அதன்படி படப்பிடிப்புக்கு வந்து படக்குழு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என பேசியுள்ளார்.


Post your comment





Related News
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
ஹீரோயினான சூர்யா – ஜோதிகாவின் மகள்!
சூர்யா, ஜோதிகா வாக்களித்தனர்
9 ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சூர்யா-ஜோதிகா!
மனைவிகளின் ஆசைகளை நிறைவேற்ற கணவன்மார்கள் முன்வரவேண்டும்: சூர்யா வேண்டுகோள்
நானும் சூர்யாவும் இணைந்து நடிப்போம் - ஜோதிகா
சூர்யாவுக்கு முன் வரும் ஜோதிகா...
சூர்யாவை 2 நாட்கள் காத்துக்கிடக்க வைத்த ஜோதிகா
ஜோதிகா ஆசைக்காக ஹோலி கொண்டாடிய சூர்யா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions