9 ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சூர்யா-ஜோதிகா!

Bookmark and Share

9 ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சூர்யா-ஜோதிகா!

தமிழ் சினிமாவில் திறமையான, முன்னணி  நடிகராக இருப்பவர் சூர்யா. சூர்யாவும், ஜோதிகாவும் இனைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆறு, சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.

சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்து இன்றுடன் 9 ஆண்டுகள் முடிவடைகிறது. இவர்களது  திருமணம் செப்டம்பர் 11 ஆம் நாள் 2006 ஆம் ஆண்டு நடைபெற்றது. 

இவர்களுக்கு தியா என்ற மகளும், டேவ் என்ற மகனும் உள்ளனர். 9 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சூர்யா - ஜோதிகா வை தமிழ் ஸ்டார்  ரசிகர்கள் சார்பாகவும், சூர்யா - ஜோதிகா ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறது.


Post your comment





Related News
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
ஜோதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா
ஹீரோயினான சூர்யா – ஜோதிகாவின் மகள்!
சூர்யா, ஜோதிகா வாக்களித்தனர்
மனைவிகளின் ஆசைகளை நிறைவேற்ற கணவன்மார்கள் முன்வரவேண்டும்: சூர்யா வேண்டுகோள்
நானும் சூர்யாவும் இணைந்து நடிப்போம் - ஜோதிகா
சூர்யாவுக்கு முன் வரும் ஜோதிகா...
சூர்யாவை 2 நாட்கள் காத்துக்கிடக்க வைத்த ஜோதிகா
ஜோதிகா ஆசைக்காக ஹோலி கொண்டாடிய சூர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions