சூர்யா, ஜோதிகா வாக்களித்தனர்

Bookmark and Share

சூர்யா, ஜோதிகா வாக்களித்தனர்

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தலில் தனது வாக்குகளை பதிவு செய்தனர். 

அணி விவரம்:-

தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத்தலைவர் பதவிக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் ஆகியோர் சரத்குமார் அணியில் போட்டியிடுகின்றனர்.

தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் விஷால் அணியில் போட்டியிடுகின்றனர்.


Post your comment





Related News
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
ஜோதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா
ஹீரோயினான சூர்யா – ஜோதிகாவின் மகள்!
9 ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சூர்யா-ஜோதிகா!
மனைவிகளின் ஆசைகளை நிறைவேற்ற கணவன்மார்கள் முன்வரவேண்டும்: சூர்யா வேண்டுகோள்
நானும் சூர்யாவும் இணைந்து நடிப்போம் - ஜோதிகா
சூர்யாவுக்கு முன் வரும் ஜோதிகா...
சூர்யாவை 2 நாட்கள் காத்துக்கிடக்க வைத்த ஜோதிகா
ஜோதிகா ஆசைக்காக ஹோலி கொண்டாடிய சூர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions