ஹீரோயினான சூர்யா – ஜோதிகாவின் மகள்!

Bookmark and Share

ஹீரோயினான சூர்யா – ஜோதிகாவின் மகள்!

சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இன்றளவும் ரசிகர்கள் மறக்காமல் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று ஏ.ஆர்.ரகுமானின் இசை. மற்றொன்று அப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய ஸ்ரேயா ஷர்மா.

இவர் தற்போது நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Post your comment





Related News
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
ஜோதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா
சூர்யா, ஜோதிகா வாக்களித்தனர்
9 ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சூர்யா-ஜோதிகா!
மனைவிகளின் ஆசைகளை நிறைவேற்ற கணவன்மார்கள் முன்வரவேண்டும்: சூர்யா வேண்டுகோள்
நானும் சூர்யாவும் இணைந்து நடிப்போம் - ஜோதிகா
சூர்யாவுக்கு முன் வரும் ஜோதிகா...
சூர்யாவை 2 நாட்கள் காத்துக்கிடக்க வைத்த ஜோதிகா
ஜோதிகா ஆசைக்காக ஹோலி கொண்டாடிய சூர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions