சூர்யாவின் சினிமா பயணத்தை தூக்கிவிட்ட இயக்குனருடன் இணைகிறாரா ஜோதிகா?

Bookmark and Share

சூர்யாவின் சினிமா பயணத்தை தூக்கிவிட்ட இயக்குனருடன் இணைகிறாரா ஜோதிகா?

சூர்யா நடித்த படங்களில் யாராலும் மறக்க முடியாத படம் பிதாமகன். சூர்யாவை வேறொரு கோணத்தில் காட்டியிருப்பார் இயக்குனர் பாலா. தற்போது இவரின் இயக்கத்தில் 2வது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் ஜோதிகா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் மட்டும் உண்மையானால் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

பிரம்மா இயக்கியிருக்கும் மகளிர் மட்டும் என்ற படத்தின் வேலைகளில் ஜோதிகா பிஸியாக இருக்கிறார்.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions