நானும் சூர்யாவும் இணைந்து நடிப்போம் - ஜோதிகா

Bookmark and Share

நானும் சூர்யாவும் இணைந்து நடிப்போம் - ஜோதிகா

எட்டு வருடங்களுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் நடிப்புக்கு திரும்பியிருக்கிறார் ஜோதிகா. படத்துக்கும், அவருக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பு அவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

முக்கியமாக, தொடர்ந்து நடிப்பது என்ற முடிவை எடுத்துள்ளார்.பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் படங்களில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து நடித்தனர்.

இனி அவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பார்களா? இதற்கு ஜோதிகா தெளிவாக பதிலளித்துள்ளார். இரண்டு இயக்குனர்களிடம் கதை கேட்டிருப்பதாகவும்.

sஇருவருக்கும் பத்து மாதம் அவகாசம் தந்திருப்பதாகவும், யார் முதலில் திரைக்கதையை முடிக்கிறார்களோ அவரது இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார். அடுத்த வருடம் ஜோதிகா, சூர்யா இணைந்து நடிக்கும் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
ஜோதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா
ஹீரோயினான சூர்யா – ஜோதிகாவின் மகள்!
சூர்யா, ஜோதிகா வாக்களித்தனர்
9 ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சூர்யா-ஜோதிகா!
மனைவிகளின் ஆசைகளை நிறைவேற்ற கணவன்மார்கள் முன்வரவேண்டும்: சூர்யா வேண்டுகோள்
சூர்யாவுக்கு முன் வரும் ஜோதிகா...
சூர்யாவை 2 நாட்கள் காத்துக்கிடக்க வைத்த ஜோதிகா
ஜோதிகா ஆசைக்காக ஹோலி கொண்டாடிய சூர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions