பிக் பாஸ்-2 தொகுத்து வழங்க போவது சூர்யா தானா? - அவர் சொல்வது இது தான்.!

Bookmark and Share

பிக் பாஸ்-2 தொகுத்து வழங்க போவது சூர்யா தானா? - அவர் சொல்வது இது தான்.!

தமிழக மக்கள் அனைவரையும் கவர்ந்து எந்நேரம் அதை பற்றியே பேச வைத்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ், இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 100 நாட்களை முடித்து விட்டார்.

தற்போது அவர் இந்தியன்-2, அரசியல் பிரவேசம் என பரபரப்பாகி விட்டதால் பிக் பாஸ் சீசன்-2வை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என கூறப்பட்டு வந்தது.

இதனால் ஏற்கனவே இந்த தொலைக்காட்சியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சூர்யா தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் தற்போது சூர்யா தரப்பு இது பற்றிய செய்தியை மறுத்துள்ளது, சூர்யா தொடர்ச்சியாக படங்களில் கமிட்டாகி இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பே இல்லை என கூறியுள்ளனர்.


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions