சூர்யா கார்த்தி நாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்கிறோமா! கார்த்தியின் பதில்

Bookmark and Share

சூர்யா கார்த்தி நாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்கிறோமா! கார்த்தியின் பதில்

நடிகர் கார்த்தின் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 7 வெளியாகவுள்ள படம் காற்று வெளியிடை. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நடிகர் கார்த்தின் சமிபத்தில் நடந்த ஊடக நேர்காணலில் படம் பற்றி பேசினார்.

இதில் நீங்களும் சூர்யாவும் சேந்து இருவரும் ஹீரோவாக ஒரே படத்தில் நடிக்கிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரும் சினிமாவில் ஒரே சமயத்தில் இருப்பது ரொம்ப அரிதான விஷயம்.

நாங்களும் அதுபோல நடிப்பதை பற்றி நினைத்து பார்த்தோம். சேர்ந்து நடிப்பதையும் விரும்புகிறோம். அந்த மாதிரியான ஒரு நல்ல கதைக்காக காத்திருக்கிறோம்.


Post your comment





Related News
என்ஜிகே - சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் புகைப்படம்
கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions