சூர்யா, கார்த்தியுடன் இணையும் சூப்பர்ஸ்டார் இயக்குனர்!

Bookmark and Share

சூர்யா, கார்த்தியுடன் இணையும் சூப்பர்ஸ்டார் இயக்குனர்!

அட்டக்கத்தி, மெட்ராஸ் என இரண்டே படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் ரஞ்சித்.

இவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கி வருகிறார்.

இதன் பிறகு இவர் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் கார்த்தி ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

மேலும் சூர்யாவை வைத்து ஒரு தனி படத்தை இயக்கவும் இயக்குனர் ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

 


Post your comment





Related News
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions