பொங்கலுக்கு சூர்யா, கார்த்தியின் அதிரடி பிளான்!

Bookmark and Share

பொங்கலுக்கு சூர்யா, கார்த்தியின் அதிரடி பிளான்!

நடிகர் சூர்யா ஹரி இயக்கத்தில் சிங்கம் 3 படத்தை முடித்துவிட்டு இப்போது தானா சேந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது வரும் பொங்கலுக்கு சூர்யா, கார்த்தி ஆகியோர் புது பிளான் போட்டுள்ளனர். விஷயம் என்னவெனில் சில மாதங்களுக்கு முன் அவர்களது தந்தை சிவகுமாரின் 75 வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஓவிய கண்காட்சியை சென்னையில் நடத்தினர்.

ரசிகர்கள், ஆர்வலர்கள், ஓவியர்கள் என பலரின் கோரிக்கையால் மீண்டும் சில நாட்கள் கண்காட்சி நீட்டி வைக்கப்பட்டது.

தற்போது வரும் பொங்கலுக்காக ஜனவரி 14 முதல் 16 வரை ஓவிய கண்காட்சியை கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி. ஆடிட்டோரியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் சிவகுமார் அங்கு எல்லா நாட்களிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை சந்திக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
சூர்யா, கார்த்தியால் பல கோடி நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரின் சதி செயலை கூறிய பிரபலம்
நிஜமான ஹீரோக்கள் யாரு? – ரசிகர்களின் புரிதலோடு ஒரு அலசல்
தீபாவளி அன்று மோதவிருக்கும் சூர்யா, கார்த்தி, விஷால்!
மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கிய சூர்யா - கார்த்தி!
அப்பா, தம்பியுடன் நடிக்க காத்திருக்கும் சூர்யா!
சூர்யா, கார்த்தியை வைத்து படம் இயக்கும் ரஞ்சித்!
S3-படத்தில் சூர்யா உடன் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் கார்த்தி?
எனக்கு வில்லனே என் அண்ணன் தான் : கார்த்தி
சூர்யா, கார்த்தியை தொடர்ந்து ஜெய்!
தம்பி கார்த்தியின் தோழாவை பாராட்டிய அண்ணன் சூர்யா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions