பிரபல இயக்குனர் படத்தில் ஒன்றாக இணையும் சூர்யா, கார்த்தி

Bookmark and Share

பிரபல இயக்குனர் படத்தில் ஒன்றாக இணையும் சூர்யா, கார்த்தி

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என்று ரசிகர்களும் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கேட்டு வருகின்றனர்.

ஆனால் அவரிடம் இருந்து இதுவரை சரியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் தனது தம்பி கார்த்தி நடிக்க இருக்கும் புதிய படத்தை தயாரிக்க இருக்கிறாராம்.

இந்த தகவலை ராஜ்சேகர் பாண்டியன், ஜி.வி. பிரகாஷின் செம பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.இயக்குனர் பாண்டிராஜ் ஏற்கெனவே சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தில் படம் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அண்ணனின் தயாரிப்பில் கடைக்குட்டி சிங்கமான கார்த்தி.!
ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தல அஜித்தை பார்த்துட்டேன், துள்ளி குதிக்கும் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்.!
காலில் விழ வந்த ரசிகரை அதிர வைத்த சூர்யா, குவியும் பாராட்டு - புகைப்படம் உள்ளே.!
சூர்யா-37 படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் – ரசிகர்கள் மத்தியில் சூர்யா உற்சாகம்
சூர்யா-37 படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
டிடி ஷோவிற்கு வரும் முன்னணி நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions