சூர்யாவை தொடர்ந்து மொட்டைத் தலையுடன் நடிக்கும் கார்த்தி!

Bookmark and Share

சூர்யாவை தொடர்ந்து மொட்டைத் தலையுடன் நடிக்கும் கார்த்தி!

கொம்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துவரும் படம் கஷ்மோரா. இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் நடிகர் கார்த்தி முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடித்து வருகிறார். இதில் வரும் ஒரு ரோலில் இவர் ‘கஜினி’ சூர்யா பாணியில் மொட்டைத் தலை கெட்டப்பில் தோன்றவுள்ளார். எனவே தற்போது வெளியே செல்லும்போது கூட இவர் தொப்பி அணிந்துதான் செல்கிறார்.

 


Post your comment





Related News
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions