சூர்யா, கார்த்தியால் பல கோடி நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரின் சதி செயலை கூறிய பிரபலம்

Bookmark and Share

சூர்யா, கார்த்தியால் பல கோடி நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரின் சதி செயலை கூறிய பிரபலம்

தமிழ் சினிமாவின் வெற்றி பிரதர்ஸாக வலம் வந்தவர்கள் சூர்யா, கார்த்தி. ஆனால், சமீப காலமாக இவர்களின் படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.

மேலும், வெகு விரைவில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடக்கவுள்ளது, இதில் டி.சிவா, தாணுவை எதிர்த்து விஷால், ஞானவேல் ராஜா ஆகியோர் நிற்கின்றனர்.

ஞானவேல் ராஜா சில தினங்களுக்கு முன் டி.சிவாவை பற்றி மிகவும் தரக்குறைவாக மேடையில் பேசினார், இதற்கு தாணு கூட அடுத்த நாளே பதிலடி கொடுத்தார்.

தற்போது சிவா பேசுகையில் ‘ஞானவேல் ராஜாவே ஒரு சில வருடங்களுக்கு முன் ”சூர்யா, கார்த்தியால் எனக்கு பல கோடி நஷ்டம், நீங்கள் தான் எனக்கு கால்ஷிட் வாங்கி தரவேண்டும்.

அது மட்டுமின்றி சிவகார்த்திகேயனிடமும் கால்ஷிட் வாங்கி தாருங்கள், ” என புலம்பினார், அவரெல்லாம் எங்களை பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம், சூர்யா குடும்பத்தின் பெயரையே கெடுக்கின்றார்’ என கோபப்பட்டுள்ளார்.


Post your comment





Related News
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions