S3-படத்தில் சூர்யா உடன் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் கார்த்தி?

Bookmark and Share

S3-படத்தில் சூர்யா உடன் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் கார்த்தி?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது. இதைதொடர்ந்து ரோமானியா, மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடிக்கபோவதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions