தீபாவளி அன்று மோதவிருக்கும் சூர்யா, கார்த்தி, விஷால்!

Bookmark and Share

தீபாவளி அன்று மோதவிருக்கும் சூர்யா, கார்த்தி, விஷால்!

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவுள்ள “காஷ்மோரா”,ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவுள்ள “சிங்கம் 3” மற்றும் சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு, சூரி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவுள்ள “கத்திச்சண்டை” போன்ற படங்கள் ஒரே நாளில் களமிறங்கவுள்ளது.

அதாவது, இப்படங்கள் வருகிற தீபாவளி அன்று வெளியாகவிருக்கிறது மேலும் முதல் முறையாக சூர்யா, கார்த்தி படங்கள் ஒரே நாளில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions