சூர்யா - கார்த்தி தனிக்குடித்தனம்?

Bookmark and Share

சூர்யா - கார்த்தி தனிக்குடித்தனம்?

சென்னை திநகரில் சிவகுமார், மகன்கள் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் கூட்டு குடித்தனமான வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சூர்யாவும், கார்த்தியும் தனிக் குடித்தனம் போய்விட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

ஆனால் இது குறித்து ஜோதிகா இணையதளத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் விளக்கம் அளித்திருக்கிறார். ‘‘எனக்கு 2வது குழந்தை பிறந்த பிறகு மூட்டு வலியும், முதுகுவலியும் ஏற்பட்டது.

இதையடுத்து தி நகர் வீட்டிலிருந்து அடையாரில் உள்ள வீட்டுக்கு நாங்கள் சென்றோம், எனது கொழுந்தனார் மற்றொரு இடத்தில் மனைவியுடன் வசிக்கிறார். விரைவில் நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ உள்ளோம். அதற்காக புதிய பங்களா வேகமாக கட்டப்பட்டு வருகிறது’’’என்றார்.

சூர்யா, கார்த்தி இணைந்து சென்னை யில் புது பங்களா கட்டி வருகின்றனர். இந்த பங்களாவில் தனது குடும்பத்தினர் மற்றும் பெற்றோருடன் விரைவில் சேர்ந்து வசிக்க உள்ளார்கள். 


Post your comment





Related News
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions