சூர்யாவிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன? – கார்த்தி பதில்

Bookmark and Share

சூர்யாவிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன? – கார்த்தி பதில்

தோழா, கஷ்மோரா படங்களில் நடித்துவரும் கார்த்தி, சமீபத்தில் ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இதில் உங்கள் தந்தை, அண்ணனிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ” அப்பாவிடம் சுயஒழுக்கம், விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை கற்றுக்கொண்டேன். அண்ணனை பொறுத்தவரை உழைப்பு உழைப்பு உழைப்பு.. இது மட்டும் தான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் “என கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions