சூர்யா, கார்த்தியை வைத்து படம் இயக்கும் ரஞ்சித்!

Bookmark and Share

சூர்யா, கார்த்தியை வைத்து படம் இயக்கும் ரஞ்சித்!

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித், அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அந்தப்படம் முடிந்ததும் சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்தும் அவர் ஒரு படம் இயக்கவுள்ளார்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே மெட்ராஸ் படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றி இருந்தனர். இந்த இரண்டு படங்களையும் ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions