சூர்யா இடத்தை பிடித்த கார்த்தி!

Bookmark and Share

சூர்யா இடத்தை பிடித்த கார்த்தி!

கஷ்மோரா படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்குவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு முன்பாக ‘சதுரங்க வேட்டை’ புகழ் வினோத் குமார் இயக்கத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் முதலில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கவேண்டி இருந்ததாம் ஆனால் அவரது இடத்தை தற்போது அவர் தம்பி கார்த்தி பிடித்துள்ளார். சிறுத்தை படத்துக்கு பிறகு இப்படத்தில் கார்த்தி மீண்டும் போலீஸாக நடிப்பார் என கூறப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions