தம்பி கார்த்தியின் தோழாவை பாராட்டிய அண்ணன் சூர்யா!

Bookmark and Share

தம்பி கார்த்தியின் தோழாவை பாராட்டிய அண்ணன் சூர்யா!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நேற்று வெளியாகியுள்ள இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா, “தோழா படம் மனதுக்கு நிறைவாக உள்ளது. கார்த்தி, நாகர்ஜுனா சாரின் நடிப்பு மற்றும் படத்தின் வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இப்படம் என்னை சில இடங்களில் அழ வைத்தது, சில இடங்களில் சிரிக்க வைத்தது. இயக்குனர் வம்சி அணியினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

 


Post your comment





Related News
பைரவா படம் எப்படி இருக்கு? - வெளிநாட்டு விமர்சனம்
பின்னிட்டாரு விக்ரம்... வரலாறு காணாத டெக்னிக்கல் மிரட்டல்.. ஷங்கரின் \'ஐ\' பார்த்து மெர்சலான ரசிகர்கள்
ஜில்லா நெகட்டிவ் விமர்சனத்தால் படத்தின் நீளம் குறைப்பு..!
வீரம் ஒரு முன்னோட்டப் பார்வை..!
வீரம் டீசர் 2 விமர்சனம்..!
ஆர்யா - விஜய் சேதுபதியின் \'புறம் போக்கு\'
ரசிகர்களை கொள்ளை கொண்ட அஜீத்தின் வீரம் திரைப்பட முதல் பார்வை.
அஜீத்துடன் டேட்டிங் செல்ல விரும்பும் - நடிகை டாப்ஸி
தலைவா படத்தை திரையிடாவிட்டால் குண்டுவெடிக்கும் - பீதியில் தியேட்டர் அதிபர்கள்.
சசியின் \'குட்டிபுலி\'யில் இந்து கடவுள் அவமதிப்பு: போலீசில் புகார்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions