தானா சேர்ந்த கூட்டம் படத்திற்க்கு செக் வைக்கும் பிரபல நடிகர்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்க்கு செக் வைக்கும் பிரபல நடிகர்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார், ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு போட்டியாக விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, இதனால் வசூலில் போட்டி ஏற்படும் என கூறப்படுகிறது.

அதேபோல் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் உள்ள தெலுங்கிலும் சோலோவாக வெளியாக இருந்த இந்த படத்திற்கு போட்டியாக தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து வரும் Agnyaathavaasi படம் திரைக்கு வர உள்ளதாம், இதனால் சூர்யா ரசிகர்கள் சற்று அதிர்ச்சியாகி உள்ளனர்.

 


Post your comment





Related News
சூர்யா படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கிய நிறுவனம்
`தானா சேர்ந்த கூட்டம்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
`தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் அடுத்த அப்டேட்
சூர்யா படத்தில் இணைந்த இளம் நடிகை
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் லேட்டஸ்ட் அப்டேட், குஷியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
`சொடக்கு மேல சொடக்கு' போடும் சூர்யா
பிரபல முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான ஜிமிக்கி கம்மல் ஷெரில் - என்ன படம் தெரியுமா?
சூர்யா ஷுட்டிங் பாதியில் நிறுத்தம் - படப்பிடிப்பில் வாக்குவாதம் என்ன நடந்தது?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions