சூர்யா ஷுட்டிங் பாதியில் நிறுத்தம் - படப்பிடிப்பில் வாக்குவாதம் என்ன நடந்தது?

Bookmark and Share

சூர்யா ஷுட்டிங் பாதியில் நிறுத்தம் - படப்பிடிப்பில் வாக்குவாதம் என்ன நடந்தது?

நானும் ரௌவுடிதான் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படம் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஷுட்டிங்கிற்காக படக்குழுவினர் திருவையாறு காவிரி கரையில் முன் அனுமதி வாங்கி படப்பிடிப்பை நடத்தினர். அப்போது அப்பகுதியை சேர்த்த புரோகிதர்கள் காலையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வை நடத்தி வந்தனர். ஆனால் அதன் பிறகு வந்த படக்குழுவினர் சூர்யா மற்றும் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களோடு பாடலுக்கு ஆடுவதை போன்று ஷூட்டிங் எடுத்து கொண்டு இருந்தார்களாம்.

அதிகம் கூட்டத்தை கருதி அப்பகுதியில் திதி கொடுக்க வந்தவர்களை படக்குழுவினர் அனுமதிக்க வில்லையாம். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடன் புரோகிதர்கள் தங்கள் சங்கத்தின் மூலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

உடனே அங்கு விரைந்து வந்த போலிசார் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஷூட்டிங் நடத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லி பிறகு ஷுட்டிங் தாமதமாக நடைபெற்றது.


Post your comment





Related News
பிரபல முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான ஜிமிக்கி கம்மல் ஷெரில் - என்ன படம் தெரியுமா?
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்
விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு ட்ரெண்டா?
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட டீஸர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
ரசிகர்களிடம் நேரம் கேட்ட சூர்யா பட இயக்குனர்- எதற்காக தெரியுமா?
பிரபல காமெடி நடிகரின் பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா- யார் அவர் தெரியுமா?
சூர்யா, விக்னேஷ் சிவன் படம் பற்றிய சூப்பர் அப்டேட்
நயன்தாரா மாதிரி இருப்பது எளிதல்ல! விக்னேஷ் சிவன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions