சூர்யாவை தொடர்ந்து விஷால் ஜோடியான கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

சூர்யாவை தொடர்ந்து விஷால் ஜோடியான கீர்த்தி சுரேஷ்!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சண்டைக்கோழி. இதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் உருவாகவுள்ளது.

இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என சொல்லப்படுகிறது. முன்னதாக இப்படம் டிசம்பரில் தொடங்கவிருந்தது. ஆனால் விஷாலும் லிங்குசாமியும் அடுத்தடுத்து வேறு படங்களில் பிஸியானதால் தற்போது இப்படம் அடுத்த ஆண்டு இறுதியில்தான் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions