கேரளாவில் விடுமுறையை குடும்பத்துடன் கழித்த சூர்யா!

Bookmark and Share

கேரளாவில் விடுமுறையை குடும்பத்துடன் கழித்த சூர்யா!

கேரளாவில் கோட்டயம் அருகில் உள்ளது குமரகோம் லேக் ரிஸார்ட். இந்த இடம் போட் ஹவுஸ்களுக்கு பேர் போன இடம். கடந்த வெள்ளியன்று (ஜூலை-15) சூர்யா, ஜோதிகா, அவர்களது குழந்தைகள் தேவ், தியா மற்றும் ஜோதிகாவின் சகோதரியும் நடிகையுமான நக்மா உட்பட, குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.

மேலும் படகு வீட்டில் அவர்களுக்கு மதிய உணவாக கேரளா ஸ்பெஷல் கறிமீன் உணவு வகைகளும் பரிமாறப்பட்டு அதன்பின் அவர்கள் அனைவரும் அன்றைய தினம் மாலையே கொச்சிக்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு திரும்பியுள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions