சூர்யாவை தொடர்ந்து அவர் மனைவி படைத்த சாதனை..!

Bookmark and Share

சூர்யாவை தொடர்ந்து அவர் மனைவி படைத்த சாதனை..!

சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை விடுத்து ஓரமாக ஒதுங்கி இருந்த ஜோதிகா 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்தின் மூல மீண்டும் திரைக்கு வந்தார்.

பெண்களின் கதாபாத்திரத்தில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதைகளை எடுத்து நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் மகளிர் மட்டும்படத்தின் டீசர் பெப்ரவரி 4மஆம் தேதி வெளியாகியிருந்தது.

இந்த டீசர் வெளியாகி 10 நாட்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் யு டியூபில் பார்வையிட்டனர். இது ஜோதிகாவுக்கு கிடைத்த அதிஷ்டம் எனலாம்.

குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளியாகிய சிங்கம் 3 உலகம் முழுவதும் வசூலில் 100 கோடிகளை தாண்டி கலக்கி வருகின்றது. இந்த நிலையில் அவரது மனைவிக்கு டீசரில் மட்டும் 20 லட்சத்தினை தாண்டி இருப்பது பெரிய விடையம் தான்.

மேலும் மகளிர் மட்டும் படம் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படமாக இருந்தாலும் ஒரு அற்புதமான பொழுதுபோக்குப் படமா இருக்கும், என இயக்குனர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜித்தின் விவேகம் படத்திற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது- பிளான் மாறியது
ஒரு ஹீரோவுக்கு எதுக்கு நான்கு ஹீரோயின்கள், ஒன்னு போதாதா?: ஜோதிகா பொளேர்
ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் தேதி இதோ
ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ படப்பிடிப்பு நிறைவு
மாயாவி படத்துக்கு பிறகு மகளிர் மட்டும் படத்துக்காக செய்த ஜோதிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions