மகேஷ்பாபு ஒதுக்கிய படத்தில் சூர்யா!

Bookmark and Share

மகேஷ்பாபு ஒதுக்கிய படத்தில்  சூர்யா!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 24. இப்படத்தின் கதையை இயக்குனர் விக்ரம் குமார், முதலில் தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ்பாபுவிடம் தான் கூறினாராம்.

முதல் பாதி பிடித்திருந்தாலும் இரண்டாம் பாதி பிடிக்காததால் இப்படத்தில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதைதொடர்ந்து சூர்யாவிடம் இந்த கதை சென்றிருக்கிறது.

கதையை கேட்ட சூர்யா நடிக்க மட்டும் செய்யாமல் இப்படத்தை தயாரித்தும் வருகிறார்.


Post your comment





Related News
அஜித் வழியை பின்பற்றும் மகேஷ் பாபு!
மகேஷ் பாபுவின் தமிழ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
டிவிட்டரில் மகேஷ் பாபு படைத்த மாபெரும் சாதனை!
மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க 3 நாயகிகள் பரிசீலனை!
இயக்குநருக்கு ஆடி கார் பரிசளித்த மகேஷ் பாபு!
தனி ஒருவன் மீது மகேஷ் பாபுவுக்கும் ஆசை வந்துவிட்டது ?
இணையத்தில் வெளிவந்த பிரமோற்சவம் கதை
மகேஷ் பாபு நிஜத்திலும் ஹீரோ தான்
தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் : மகேஷ் பாபு
மகேஷ் பாபுவிற்கு பூரி ஜெகன்நாத் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions