நாம் தான் மிக்சர்! சூர்யா என்ன இப்படி சொல்லிவிட்டார்

Bookmark and Share

நாம் தான் மிக்சர்! சூர்யா என்ன இப்படி சொல்லிவிட்டார்

சூர்யா எப்போதும் சர்ச்சையான விஷயங்களில் தலையிட மாட்டார். ஆனால், தற்போதெல்லாம் மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக கூறுகின்றார்.

இந்நிலையில் தமிழகத்தின் அரசியல் மாற்றம் சாமனிய மக்கள் யாரும் விரும்பவில்லை.

இதை பல சினிமா நடிகர்களும் எதிர்த்து வருகின்றனர். சூர்யாவும் தன் பங்கிற்கு ‘நாம் தான் மிக்சர் சாப்பிடுகிறோம்’ என்று கூறியுள்ளார். இதோ...

 

Suriya Sivakumar ✔ @Suriya_offl

இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே....

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions