ஏமாற்றிய சூர்யா? முத்தையா எடுத்த அதிரடி முடிவு

Bookmark and Share

ஏமாற்றிய சூர்யா? முத்தையா எடுத்த அதிரடி முடிவு

குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையா நடிகர் சூர்யாவுடன் இணையவுள்ளதாக சென்ற வருடமே செய்திகள் வந்தது. அவரிடம் கதை கேட்ட சூர்யா, அது பிடித்துவிடவே உடனே ஒப்புக்கொண்டார் என கூறப்பட்டது.

ஆனால் அது பற்றி பிறகு எந்த தகவலும் இல்லை. சூர்யா அமைதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்க போய்விட்டார்.

அதனால் தற்போது வேறுவழியின்றி முத்தையா அடுத்து சசிகுமாருடன் கைகோர்க்க முடிவெடுத்துவிட்டார். "கொடிவீரன்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மார்ச்சில் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions