சூர்யா படம் இயக்குவதை உறுதிசெய்த முத்தையா!

Bookmark and Share

சூர்யா படம் இயக்குவதை உறுதிசெய்த முத்தையா!

நடிகர் சூர்யா தற்போது S3 படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா தான் இயக்குவார் என சொல்லப்பட்டு வந்தது.

இதை அண்மையில் முத்தையாவே உறுதிசெய்துள்ளார். மேலும் அப்பா – மகன் உறவை சொல்லும் கிராமத்து படமான இதில் சூர்யாவின் அப்பாவாக ராஜ்கிரணும் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions