‘நட்பதிகாரம் 79’ பட பாடலை வெளியிடும் சூர்யா!

Bookmark and Share

‘நட்பதிகாரம் 79’ பட பாடலை வெளியிடும் சூர்யா!

கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு புகழ் ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியிருக்கும் படம் ‘நட்பதிகாரம் 79’. இதில் ராஜ் பரத், அம்ஜத்கான் கதாநாயகர்களாகவும் ரேஷ்மி, தேஜஸ்வி கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

தீபக் நிலம்பூர் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றை நடிகர் சூர்யா இன்று டிவிட்டரில் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து இப்படம் வரும் மார்ச் 11-ம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
இசையமைப்பாளராக மாறிய பாடலாசிரியர்
நட்பதிகாரம் – 79 படத்திற்கு யு சான்றிதழ்
மூன்றரை கோடியில் தயாரான நட்பதிகாரம்!
நட்பு,காதல்,குடும்ப உறவுகள் பற்றி சொல்லும் ’’நட்பதிகாரம் - 79“
“ நட்பதிகாரம் - 79 “ படத்திற்காக இன்று தேவா பாடிய பாட்டு
நட்பதிகாரத்தில் ஹீரோக்களாக பதவி உயர்வு பெறும் செகண்ட் ஹீரோக்கள்
“ நட்பதிகாரம் - 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு
டபுள் ஹீரோ, ஹீரோயின் கதை
கண்ணெதிரே தோன்றினாள் ரவிச்சந்திரன் இயக்கும் \'நட்பதிகாரம் -79\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions