என்னது சூர்யாவின் NGK டைட்டிலுக்கு இது தான் அர்த்தமா? - குழப்பத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

என்னது சூர்யாவின் NGK டைட்டிலுக்கு இது தான் அர்த்தமா? - குழப்பத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு NGK என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் சூர்யா ரசிகர்கள் NGK என்றால் என்ன அர்த்தம் என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இது குறித்த தகவல் கசிந்துள்ளது. NGK என்றால் நந்த கோபாலன் குமரன் என்ற பெயரில் நடிக்க உள்ளாராம். இதை தான் சுருக்கி NGK என பெயரிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் தான் ரசிகர்களின் குழப்பத்திற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions