சூர்யாவின் NGK பட டீஸர் எப்போது ரிலீஸ்- தயாரிப்பாளர் கூறிய தகவல்

Bookmark and Share

சூர்யாவின் NGK பட டீஸர் எப்போது ரிலீஸ்- தயாரிப்பாளர் கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் புதிய கூட்டணி அமைத்து வருகின்றனர். அதாவது இதுவரை இணையாத இயக்குனர்களுடன் புதிய படம் நடிக்கின்றனர்.

அந்த வகையில் சூர்யா-செல்வராகவன் புதிய கூட்டணியை ரசிகர்கள் பெரிதாக வரவேற்கின்றனர். அண்மையில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டருடன் பட பெயர் NGK என்று வெளியாகி இருந்தது.

தற்போது இந்த படத்தின் டீஸர் பற்றிய விவரங்கள் ஜுன் மாதம் வெளியாகும் என இப்படத்தை தயாரிக்கும் எஸ்.ஆர். பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions