சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!

R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பாம்பு சட்டை’.பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவரை வைத்துத்தான் படத்தை பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள். புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் அஜீஷ் அசோக் இதில் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இப்படத்தை வரும் டிசம்பர் 23-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். அதேநாளில் சூர்யாவின் S3 படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான்: பாவனா கார் டிரைவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
கீர்த்தி சுரேஷ் அம்மாவையும் கடத்த முயன்ற பாவனா கார் டிரைவர்- அதிர்ச்சி தகவல்
'சிரிக்க விடலாமா'வைச் சிந்திக்க விடலாமாவாக்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
மாஸ் காட்டிய விஜய், கீர்த்தி சுரேஷ் ! மீண்டும் சாதனை
கீர்த்தி கேரவனுக்குள் போனால் ஏன் வெளியே வர அவ்ளோ நேரமாகுது?
நான் இல்ல 'இ அம்மாயி' தான்: கீர்த்தி சுரேஷ் மீது பழிபோடும் ஹீரோ நானி
பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?
என் கணவர் இப்படி இருக்க வேண்டும், இப்படியெல்லாம் இருக்க கூடாது- கீர்த்தியின் 3 கண்டிஷன்கள்
"நடிகர் சங்கத்தில் பீட்டா உறுப்பினர்கள் வேண்டாம்... தமிழ் நடிகர் சங்கம்னு பேர மாத்தணும்!"
ஜல்லிக்கட்டு ஆண்கள், பெண்களுக்கு கீர்த்தி சுரேஷ் சொன்னது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions