கடமைகளை உதவியாக நினைத்து செய்யாதிர்கள் : சூர்யா ஆவேசம்!

Bookmark and Share

கடமைகளை உதவியாக நினைத்து செய்யாதிர்கள் : சூர்யா ஆவேசம்!

மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கும் நிலையில், நடிகர் சூர்யா தனது வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.

இதில், இதற்கு முன் கடமைகள் உதவியாக சித்தரிக்கப்பட்டன. நடிகர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என சொல்லிக்கொண்டு ஜாதி, மொழி, இனத்தின் பெயரால் பிரிவினை பேசப்பட்டது.

விருப்பப்பட்டவர்கள்ளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததால் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மூத்த கலைஞ்சர்கள் மீது பண்பு மறந்து, வரத்தை தடித்து அவதூறுகள் வீசப்பட்டன.

ஆகையால் வெற்றி பெற்றவர்கள் கடமைகளை உதவியாக நினைத்து செய்யாதிர்கள், கொடுத்த வாக்குறுதிகளை இதயத்தில் இருந்து நிறைவேருங்கள்.பகைமை மறந்து, திரைத்துறையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார்.

surya


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மாமியாராக மாறிய தேவயானி
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions