வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு சூர்யா ரசிகர்கள் 50 ஆயிரம் நிதி உதவி

Bookmark and Share

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு சூர்யா ரசிகர்கள் 50 ஆயிரம் நிதி உதவி

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் சென்னையில் உட்பட பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்த கன மழையால் தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். மேலும் பல வீடுகளை தண்ணீரில் அடித்து செல்லபட்டன. சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்த கன மழையால் பல வீடுகள் தண்ணீர் புகுந்தது. சாலை முழுவது தண்ணீரால் சூழபட்டு இருந்தது. மக்கள் வெளிவர கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்த வீடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகள் தற்போது உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த சூர்யா ரசிகர்கள், சூர்யாவின்  நற்பணி மன்றம் மூலம் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை வழங்கினார்கள்.

மேலும் ரசிகர் மன்றம் சார்பாக மழை நிற்பதற்கு வர்ணபாகவனை வேண்டி நேற்று சிறப்பு யாகமும் நடத்தினார்கள்.


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions