தன் பட இசையமைப்பாளருக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த சூர்யா!

Bookmark and Share

தன் பட இசையமைப்பாளருக்கு  தங்கச்சங்கிலியை பரிசளித்த சூர்யா!

சூர்யா தயாரித்து நடித்து வெளியான ‘பசங்க 2’ திரைப்படம் எதிர்பார்த்தபடியே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருந்த இளம் இசையமைப்பாளர் அரோல் குரோலியின் இசை பலராலும் பாராட்டப்பட்டது.

இவரது திறமையை கண்டு வியந்த நடிகர் சூர்யா, இவருக்கு தங்கச்சங்கிலி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். மேலும் இவருடன் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions